Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி! அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு?

7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி! அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு?
, ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (06:00 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 45வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனையடுத்து புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் எடுத்த ராஜஸ்தான் தற்போது 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றால் ஃபிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
ஐதராபாத் அணி: 160/8  20 ஓவர்கள்
 
பாண்டே: 61 ரன்கள்
வார்னர்: 37 ரன்கள்
ரஷித் கான்: 17 ரன்கள்
 
ராஜஸ்தான் அணி: 161/3  19.1 ஓவர்கள்
 
சாம்சன்: 48 ரன்கள்
லிவிங்ஸ்டன்: 44 ரன்கள்
ரஹானே: 39 ரன்கள்
ஸ்மித்: 22 ரன்கள்
 
ஆட்டநாயகன் விருது: உனாகட்
 
இன்றைய போட்டி: 
 
மாலை 4 மணி: டெல்லி மற்றும் பெங்களூர்
இரவு 8 மணி: கொல்கத்தா மற்றும் மும்பை
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜஸ்தானுக்கு 161 ரன்கள் இலக்கு கொடுத்த ஐதராபாத்