Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இன்னும் ஐபிஎல் கோப்பையே வெல்லவில்லை… ரெய்னா சொன்ன கருத்து!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (16:55 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லாதது குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக கோலி தலைமையேற்றதில் இருந்து கலந்துகொள்ளும் தொடர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடி உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியா இருந்து வருகிறது. ஆனால் அவர் தலைமையில் இன்னும் ஐசிசி கோப்பை எதுவும் வெல்ல முடியவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ‘கோலி உலகின் தலை சிறந்த கேப்டன். அவர் படைத்த சாதனைகள் மூலமாக நாம் இதை உணர்ந்துகொள்ளலாம். ஆனால் ஐசிசி கோப்பைகள் பற்றி கேட்டால் அவர் இன்னும் ஐபிஎல் தொடரையே வெல்லவில்லை. அவருக்கு இன்னும் அவகாசம் கொடுக்கவேண்டும். டி 20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை வரை அவரை கேப்டனாக இருக்க அனுமதிக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

பீல்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா செய்த மிகப்பெரிய தவறு: நோபால் கொடுத்த அம்பயர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments