முன்னேறிய பிவி சிந்து, சறுக்கிய சாய்னா!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (16:08 IST)
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அபார வெற்றிப்பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

உலக பேட்மிண்டன் வீரர்கள் பங்கு பெறும் ஹாங்காங் பேட்மிண்டன் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரிய வீராங்கனை கிம் கா யூனை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அதே போட்டியில் மற்றொரு ஆட்டத்தில் விளையாடிய முன்னாள் சாம்பியன் சாய்னா நேவால் சீனாவை சேர்ந்த காய் யான் யானிடம் மோதி தோல்வியை தழுவினார்.

இதற்கு முன்னால் ஆட்டங்களில் பிவி சிந்து சற்று தடுமாறி இருந்தாலும் தற்போது நிதானித்து ஆடி வருகிறார். பிவி சிந்து தொடர் தோல்விகளால் சரிவை சந்தித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

அடுத்த கட்டுரையில்
Show comments