சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (19:27 IST)
சிங்கப்பூர் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீன வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் 
 
கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தொடர் வெற்றி பெற்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் சீன வீராங்கனையுடன் இன்று பிவி சிந்து போதிய நிலையில் 17 - 21,  21 - 11 , 21 - 19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments