Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – காலிறுதியில் பி வி சிந்து வெளியேற்றம் !

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (09:11 IST)
ஜப்பானில் ஓப்பன் பேட்மிண்டன் போட்டித்தொடரின் காலிறுதியில் இருந்து பிவி சிந்து வெளியேறியுள்ளார்.

ஜூலை 23ஆம் தேதி  முதல் டோக்கியோவில் நடந்துவரும் ஜப்பான் ஓப்பன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா சார்பில் பிவி சிந்து, சாய் பிரனீத், ஹெச்.எஸ்.பிரனாய், சத்விக் சாய்ராஜ், ரான்கி ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிர்கொண்டு விளையாடினார்.

இந்தப் போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய யமுகுச்சி 21-18, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்க அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments