மலேசிய ஓபன் பேட்மிண்டன் : கால் இறுதியில் பிவி சிந்து தோல்வி!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (17:37 IST)
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 
 
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சீனாவின் தாய் சூ இங் கை ஆகிய இருவரும் மோதினர். 
 
முதல் சுற்றை பிவி சிந்து கைப்பற்றினாலும் அடுத்த இரண்டு சுற்றுகளை சீன வீராங்கனை கைப்பற்றியதை அடுத்து இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments