Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்வியில் பி.வி.சிந்து: மலேசிய பேட்மிண்டனிலும் தோல்வி!

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (08:46 IST)
மலேசியாவில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகிய இந்திய வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர்.

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதி நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சாம்பியனான பி.வி.சிந்து சீனாவை சேர்ந்த ஜூ யிங்குடன் மோதினார்.

36 நிமிட ஆட்டத்தில் தொடர்ந்த சுற்றுகளில் 16-21 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார் பி.வி.சிந்து. கடந்த ஆண்டு பேட்மிண்டனில் உலக சாம்பியன் பட்டம் வென்ற சிந்து அதற்கு பிறகு தொடர்ந்து 8 போட்டிகளிலும் தோல்வியே சந்தித்து வந்துள்ளார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா வீராங்கனை சாய்னா நேவால் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை எதிர்கொண்டு தோல்வியை தழுவினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments