பஞ்சாபிடம் வீழ்ந்தது ராஜஸ்தான்: 10 புள்ளிகளில் 3 அணி

புதன், 17 ஏப்ரல் 2019 (07:29 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து பஞ்சாப், டெல்லி மற்றும் மும்பை ஆகிய மூன்று அணிகள் 10 புள்ளிகளுடன் சென்னைக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
 
நேற்றைய பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணி போட்டியின் ஸ்கோர் விபரம்:
 
பஞ்சாப் அணி: 182/6  20 ஓவர்கள்
 
கே.எல்.ராகுல்: 52 ரன்கள்
மில்லர்: 40 ரன்கள்
கெய்லே: 30 ரன்கள்
 
ராஜஸ்தான்: 170/7  20 ஓவர்கள்
 
திரிபாதி: 50 ரன்கள்
பின்னி: 33 ரன்கள்
சாம்சன்: 27 ரன்கள்
 
ஆட்டநாயகன்: அஸ்வின்
 
இன்றைய போட்டி: சென்னை மற்றும் ஐதராபாத்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பஞ்சாப் கொடுத்த 183 இலக்கை நோக்கி விரட்டி வரும் ராஜஸ்தான்