Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்தின் ஃபார்ம் பற்றிக் கவலை இல்லை… புஜாரா நம்பிக்கை!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (12:50 IST)
இங்கிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்னும் நான்கு நாட்களில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் தொடரை வென்றுள்ள நியுசிலாந்து அணி அசுர பார்மில் இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள புஜாரா ‘இங்கிலாந்தை வென்றது நியுசிலாந்து அணிக்கு மேலும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். ஆனால்  நாங்கள் எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். கோப்பையை வெல்லும் திறமை எங்கள் அணிக்கு உள்ளது. அதனால் பிற விஷயங்கள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிசிசிஐக்கு குட்டு வைத்த ஐசிசி… பாகிஸ்தான் பெயரை ஜெர்ஸியில் பொறிக்க உத்தரவு!

கம்பீருக்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும்… கங்குலி திடீர் ஆதரவு!

சாம்பியன்ஸ் ட்ராபிக்கான கேப்டன்கள் போட்டோஷூட்… ரோஹித் ஷர்மாவை அனுப்ப மறுக்கும் பிசிசிஐ!

மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புகிறாரா டிவில்லியர்ஸ்… அவரே கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments