Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்கள் விளையாடி சாதனை படைத்த புஜாரா!!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (18:07 IST)
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

 
முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. 5 வது நாளான இன்று போட்டி டிராவில் முடிவடைந்தது.
 
இந்த டெஸ்ட் போட்டியில் 5 நாள்கள் விளையாடி புஜாரா புதிய சாதனை படைத்துள்ளார். 117 பந்துகளில் 52 ரன்களை எடுத்தார் புஜாரா. 
 
5 வது நாளாக இன்றும் புஜாரா தொடர்ந்து விளையாடி ஏற்கெனவே இருந்த சாதனையை முறியடித்துள்ளார். இந்த சாதனையில் உலக அளவில் 8 வது இடத்தையும், இந்திய அளவில் 3 வது இடத்தையும் பிடித்துள்ளார். 
 
எம்,எல்.ஜெய்சிம்ஹா மற்றும் ரவி சாஸ்திரி, புஜாராவுக்கு முன்னர் இந்த சாதனையை படைத்துள்ளனர். 
 
மூன்று இந்திய வீரர்களும் கொல்கத்தா ஈடன் மைதானத்தில் விளையாடி இந்த சாதனையை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இந்த வீரர் ஏன் இல்லை: சேவாக் கேள்வி..!

குவாலிபயர் 1-ல் மோதப் போகும் அணிகள் எவை? கடைசியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்!

கழுகுகள் இல்லாத வானம் புறாக்களுக்கு சொந்தமல்ல! - CSKவில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் சுரேஷ் ரெய்னா?

மீண்டும் ஐபிஎல்லா? ஸ்ட்ராபெர்ரி விவசாயமா? ‘தல’ தோனி எடுக்கப்போகும் முடிவு!?

ஜெயிச்சாலும்.. அந்த மோசமான சாதனையை செய்த சிஎஸ்கே! - ரசிகர்கள் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments