புரோ கபடி 2018: ஃபைனலுக்கு தகுதி பெற்றது பெங்களூர் அணி

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (08:04 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வந்த புரோ கபடி போட்டி தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. லீக் போட்டிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் முதல் 30ஆம் தேதி முதல் பிளே ஆப் போட்டிகள் தொடங்கிய நிலையில் பெங்களூர் அணி அபாரமாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதேபோல் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் பிளே ஆப் போட்டி ஒன்றில் உபி அணியும், குஜராத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும்.

ஜனவரி 5ஆம் தேதி மும்பையில் இறுதி போட்டி நடைபெறும். இந்த இறுதியில் இடம் பெற போவது உபி அணியா? அல்லது குஜராத் அணியா? என்பதையும் 2018ஆம் ஆண்டின் புரோ கபடி சாம்பியன் யார்? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments