தமிழ் தலைவாஸ் அணிக்கு 4வது தோல்வி: இனிமேல் தேறாதே!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (23:09 IST)
சென்னையில் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை தமிழ் தலைவாஸ் அணி பெற்றுள்ளதால் புரோ கபடி போட்டியின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற அந்த அணிக்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.



 
 
இன்று உபி அணியுடன் மோதிய தமிழ் தலைவாஸ் அணி, ஆக்ரோஷமாக விளையாடினாலும் இறுதியில் 37-33 என்ற கணக்கில் உபி அணி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது
 
இந்த நிலையில் 18 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி, 12 தோல்வி , 2 டிரா என 35 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

அடுத்த கட்டுரையில்
Show comments