Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர் தோல்வி எதிரொலி: வெளியேறும் நிலையில் தமிழ் தலைவாஸ்

தொடர் தோல்வி எதிரொலி: வெளியேறும் நிலையில் தமிழ் தலைவாஸ்
, புதன், 4 அக்டோபர் 2017 (04:23 IST)
சச்சின் தெண்டுல்கரின் தமிழ் தலைவாஸ் அணி சொந்த மண்ணான சென்னையிலும் தொடர் தோல்வி அடைந்து வருவது தமிழக கபடி பிரியர்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது.



 
 
இதுவரை தமிழ் தலைவாஸ் அணி 17 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியும், 11 தோல்வியும் 2 டிராவும் பெற்று 34 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளது.
 
இந்த நிலையில் நேற்று சென்னையில் தெலுங்கு டைட்டான்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய தமிழ் தலைவாஸ் படுசொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37-58 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தது. தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்வி அடைந்து வருவதால் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு மங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளிய இலங்கை முன்னாள் கேப்டன்