Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலிக்கு வாழ்த்து சொன்ன பாகிஸ்தான் பிரதமர்...

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (14:22 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சரித்திர சாதனை நிகழ்த்திய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து கூறியுள்ளார்.
கடந்த வருடத்தின் இறுதியில் தொடங்கிய இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று சாதித்தது.
 
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் நம் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல்முறை.
 
கபில்தேவ், கங்குலி, டிராவிட், தோனி, ஆகிய இந்திய கேப்டன்கள் செய்யாத புது சாதனையை தன் புதிய தலைமுறையினர் கொண்ட அணியால் நிகழ்த்தி காட்டியுள்ளார் கோலி.
 
இது பற்று கோலி கூறுகையில் : உலக கோப்பையைவிட இது சிறந்தது என்று தெரிவித்தார்.'
 
மேலும் கோலியின் இம்மகத்தான சாதனைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments