Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பீட்சா கடையில் வேலை பார்க்கும் கோலி?? வைரல் வீடியோ!!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (15:45 IST)
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி போன்ற உருவமைப்பை பெற்றுள்ள பாகிஸ்தான் இளைஞர் ஒருவரது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


 
 
பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள டாமினோஸ் பிட்சா கடை ஒன்றில் பணி செய்யும் இளைஞர் கோலியின் தோற்றத்தில் உள்ளார்.
 
இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருகிறது. 
 
இதற்கு முன்னரும் இதே போன்று கோலியைப் போன்ற தோற்றம் கொண்ட இளைஞரின் புகைப்படம் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் & பண்ட் முன்னேற்றம்…!

சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு பதவி.. முதல்வர் யோகி கொடுத்த கெளரவம்..!

வீரர்களை ஆழ்கடலில் தள்ளிவிடுவது போன்றது- முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments