இலங்கை - பாகிஸ்தான் போட்டி.. மழையால் ஓவர்கள் குறைப்பு..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (17:49 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முக்கிய போட்டியான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியதால் ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளன. 
 
இந்த போட்டி 45 ஓவர்கள் என நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்ற நிலையில் அந்த அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 
 
சற்றுமுன் வரை அந்த அணி ஏழு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது என்பது தொடக்க ஆட்டக்காரரான ஃபகார் ஜமன் போல்ட் ஆகி அவுட் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதும்  என்பதால் இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments