Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2வது ஒருநாள் போட்டி: தோல்வியை நோக்கி பாகிஸ்தான்

pakistan
, புதன், 11 ஜனவரி 2023 (22:30 IST)
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 
 
முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 261 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் 43வர்களில் 8 விக்கெட் இழந்து 182 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளன 
 
கையில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் 45 பந்துகளில் 80 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியூசிலாந்து - பாகிஸ்தான் ஒருநாள் போட்டி: சதமடித்தவுடன் அவுட் ஆன கான்வே