டி 20 உலகக்கோப்பை… பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:34 IST)
டி 20 உலகக்கோப்பையில் கலந்துகொள்ல உள்ள பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரசியல் காரணமாக இரு நாட்டு தொடர்கள் நடப்பதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே கலந்துகொள்கின்றன. இந்நிலையில் அக்டோபர் 24 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இன்று உலகக்கோப்பையில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி :-

ஆசிப் அலி, பாபர் அசாம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், ஷோயப் மக்சூத், முகமது ரிஸ்வான், அசம் கான், இமாத் வாசிம் முகமது நவாஸ், முகமது வாசிம், ஷதாப் கான், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, முகமது ஹஸ்னைன், ஷாகின் ஷா அஃரீடி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments