Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் வெற்றி பெறுவோம்: இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (20:44 IST)
இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து இன்று முதல் டி20 தொடர் நடைபெற உள்ளது 
 
மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெறுவோம் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்
 
இன்று நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
போட்டிக்கு முன் பேட்டியளித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டியளித்தபோது, ‘எங்கள் அணி சிறப்பாக விளையாடி வருகிறது என்றும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது போலவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments