Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுறவை தடுக்க கார்ட்போர்டு கட்டில்? – ஒலிம்பிக் வீரர் பதிவால் சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (13:55 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஜப்பான் சென்றுள்ள வீரர்களுக்கு கார்ட்போர்டு கட்டில் அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வீரர் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடக்க இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் முதல் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் டோக்கியோவுக்கு வந்துள்ள ஒலிம்பிக் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் வீரர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக கார்டுபோடு கட்டில்கள் போடப்பட்டுள்ளதாக அமெரிக்க வீரர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவ்வீரர் வெளியிட்ட தகவல் பொய் என்றும், அந்த கட்டில்கள் 200 கிலோ வரை எடை தாங்க கூடியவை என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்