Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செஸ் ஒலிம்பியாட் : தமிழக வீரர் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

Advertiesment
Rameshbabu Praggnanandhaa
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (21:06 IST)
தமிழகத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.  இப்போட்டியில்  187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இதில், ஆண்கள் பிரிவில் மொத்தம் 188 அணிகளு, பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.  தற்போது, 4 சுற்றுகள் முடிவடைந்த  நிலையில்  5 வது சுற்று நடந்து வருகிறது.

இதில்,  சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்று பெற்றுள்ளார்.   5 வது சுற்றில்  இந்திய வீரர் அபிமன்பு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், 5 வது சுற்றில் இன்று பிரக் ஞானந்தா தோல்வி அடைந்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமன்வெல்த் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய இங்கிலாந்து!