Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நெய்மர் கோல் போடக் கூடாது' - மந்திரம் போட்ட மாந்திரீகர்கள்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (19:13 IST)
பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், பிரேசில் – பெரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில்,  பிரேசில் வீரர்  மார்கினோஸ்  ஒரு கோல் அடிக்கவே, பிரேசில் அணி 1-0 என்ற கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இப்போட்டிக்கு முன்னதாக,  பிரேசில் நட்சத்திர வீரர்  நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டைச் சேர்ந்த மா ந்திரீர்கள், சடங்குகள் செய்ததாக தகவல் வெளியாகிறது.

இப்போட்டியின் போது,  நெய்மரின் கால்களை கட்டிப் போடும்படி வழிபாடு செய்துள்ளதாகவும், இப்போட்டியில் நெய்மர் கோல் போடாவிட்டாலும், பிரேசில் அணி வெற்று பெற்றது.

இந்த நிலையில், நெய்மர் படத்தை வைத்து பெரு நாட்டு மாந்திரீகர்கள் வழிபாடு செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க அரையிறுதிக்குப் போகல… ஆனாலும் இந்த ஒரு காரணத்துக்காக மகிழ்ச்சிதான் – ரோவ்மன் பவல் நெகிழ்ச்சி!

தென்னாப்பிரிக்கா இன்னும் முழுத் திறமையைக் காட்டவில்லை.. முன்னாள் வீரர் நம்பிக்கை!

அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேற வாய்ப்பிருக்கா? புள்ளி விவரம் சொல்வது என்ன?

மே.இ.தீவுகள் - தென்னாப்பிரிக்கா போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் கிடைத்த த்ரில் வெற்றி..!

இந்தியா போட்டியின் போது மழை குறுக்கிடுமா?... ஆஸ்திரேலியா அரையிறுதிக் கனவுக்கு பிரச்சனை!

அடுத்த கட்டுரையில்
Show comments