மீண்டும் முதுகு வலிப் பிரச்சனை… ஸ்ரேயாஸ் ஐயர் பற்றி பிசிசிஐ வெளியிட்ட தகவல்!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (14:39 IST)
இந்திய அணி இந்த ஆண்டு நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து தயாராகி வருகிறது. இதற்காக பல இளம் பேட்ஸ்மேன்கள் அணியில் மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்திய அணியில் நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பது ஒரு முக்கியக் குறையாக உள்ளது.

இந்நிலையில் இந்த இடத்தில் விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர ஆசியக் கோப்பை தொடரில் காயத்தில் இருந்து மீண்டுவந்து இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடினார். அதன் பின்னர் அவர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் களமிறக்கப்படவில்லை.

இதுகுறித்து இப்போது பிசிசிஐ தரப்பில் வெளியாகியுள்ள தகவலின் படி “ஸ்ரேயாஸ் இன்னும் முதுகுவலி பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. மருத்துவர் குழு அவரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments