Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது டி20 போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (11:20 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று ஆக்லாந்து மைதானத்தில் இன்னும் சற்று நேரத்டில் 2வது டி20 போட்டி தொடங்கவுள்ளது. சற்றுமுன் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற நியூசிலாந்து அணியும், தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணியும் தீவிரமாக உள்ளன.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், ஷங்கர், ரிஷப் பண்ட், தோனி, தினேஷ் கார்த்திக், ஹிர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்டியா, புவனேஷ்குமார், சாஹல், கேகே அஹ்மது ஆகியோர் உள்ளனர்.

அதேபோல் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், செய்ஃபெர்ட், முண்ரோ, மிட்செல், டெய்லர், கிராந்தோம், சாண்ட்னர், கியூஜிலெஜின், செளத்தி, சோதி, ஃபெர்கியூசன் ஆகியோர் உள்ளனர்,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments