Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (15:41 IST)
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இந்த போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 
 
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின்னர் நியூசிலாந்தின் முதல் இன்னிங்சில் 580 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது இதனை அடுத்து இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 358 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 
 
ஏற்கனவே இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வென்ற நிலையில் இந்த தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி தொடர் 25ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்குப் புள்ளிவிவரம் பெரிதில்லை… அக்ஸர் படேல் குறித்த கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

உனக்குப் பின்னால் நான் இருக்கிறேன் ரஜத்… புதுக் கேப்டனுக்கு ஆதரவளித்த கோலி!

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவரா? விராத் கோலி ரசிகர்கள் அதிருப்தி..!

நாங்கள் செய்த தவறை உங்கள் முன் விவாதிக்க முடியாது- கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஆர் சி பி அணிக்கு புதிய கேப்டன் யார்?... இன்று வெளியாகும் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments