Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர்பார்த்தபடியே டிராவில் முடிந்த நியூசிலாந்து-இங்கிலாந்து டெஸ்ட்

Advertiesment
எதிர்பார்த்தபடியே டிராவில் முடிந்த நியூசிலாந்து-இங்கிலாந்து டெஸ்ட்
, செவ்வாய், 3 டிசம்பர் 2019 (20:02 IST)
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஹமில்டனில் நடந்த நிலையில் இந்த போட்டி எதிர்பார்த்தபடியே இன்று டிரா ஆனது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 375 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து அணி பதிலடியாக 476 ரன்கள் முதல் இன்னிங்ஸில் குவித்தது. இதனை அடுத்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து இந்த போட்டி என அறிவிக்கப்பட்டது 
 
ஸ்கோர் விபரம்
 
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 375/10
 
லாதம்: 105
மிட்செல்: 73
வாட்லிங்: 55
டெய்லர்: 53
 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 
 
ரூட்: 226
பர்ன்ஸ்: 101
போப்: 75
ஸ்டோக்ஸ்: 26
 
நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 241/2
 
டெய்லர்: 105
வில்லியம்சன்: 104
லாதம்: 18
 
ஆட்டநாயகன்: ஜோ ரூட்
 
தொடர் நாயகன்: நெயில் வாக்னர்
 
இந்த போட்டி டிரா ஆன போதிலும் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் பதிவு..