Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெல்போர்ன் மைதானத்தில் மழை: நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி தொடங்குமா?

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (14:56 IST)
மெல்போர்ன் மைதானத்தில் மழை: நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி தொடங்குமா?
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய 2-வது போட்டி மதியம் 1.30 மணிக்கேஆரம்பிக்க வேண்டிய நிலையில் மழை காரணமாக இன்னும் டாஸ் கூட போடாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையே நடந்த நிலையில் மழையால் ஓவர் குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் அயர்லாந்து அணி  டக்வொர்த் லீவிஸ் முறையில் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டியான ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மெல்போர்னியில் நடைபெற உள்ளது 
 
ஆனால் மெல்போர்ன் மைதானத்தில் தற்போது மழை பெய்து வருவதால் இன்னும் டாஸ் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்பட்டு தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாநிலங்களில் களைகட்டிய ஈஷா கிராமோத்சவம் இரண்டாம் கட்டப் போட்டிகள்! - பெங்களூருவில் சத்குருவுடன் ராபின் உத்தப்பா பங்கேற்பு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர்கள் இல்லை! என்ன காரணம்?

ஆசியக் கோப்பைத் தொடர்… இந்திய அணியின் ஜெர்ஸியில் ஸ்பான்ஸர் இடம் காலி!

415 ரன்கள் இலக்கு கொடுத்த இங்கிலாந்து.. வெறும் 72 ரன்களில் ஆல்-அவுட் ஆன தெ.ஆப்பிரிக்கா..!

பயிற்சியாளர்களிடம் இருந்து அறிவுரைப் பெறாத ஒரே கேப்டன் தோனிதான்… ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments