Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலக்கை நோக்கி நெருங்கி வரும் நியூசிலாந்து: என்ன ஆகும் கான்பூர் டெஸ்ட்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (11:03 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 25ஆம் தேதி தொடங்கிய நிலையில் கான்பூர் டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 345 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னின்ங்சில் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தற்போது விளையாடி வருகிறது
 
சற்றுமுன் வரை அந்த அணி 60 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் இன்னும் 224 ரன்கள் மட்டுமே இலக்காக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியில் நீண்ட பேட்ஸ்மேன் வரிசை இருப்பதால் அந்த அணி இலக்கை நோக்கி நெருங்குமா அல்லது இந்திய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியை சுருட்டுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கோலி செருப்பை கூட உங்களால் தொட முடியாது! பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்!

பும்ரா செய்த மேஜிக்.. பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா..

Worldcup T20 IND vs PAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு! ப்ளேயிங் 11ல் யார் யார்?

டி 20 போட்டிகளில் மிகக்குறைந்த ஸ்கோர்… நெதர்லாந்தின் மோசமான சாதனையை சமன் செய்த உகாண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments