Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிக்கு அருகே இந்திய அணி: 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் நியூசிலாந்து!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (15:07 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் இன்னும் வெற்றிக்கு 149 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரண்டாவது இன்னிங்சில் இந்திய பவுலர்கள் மிக அபாரமாக பந்து வீசி உள்ளனர். அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் சூப்பர் வெற்றி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments