Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்திடம் இந்திய மகளிர் அணி தோல்வி

உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்திடம் இந்திய மகளிர் அணி தோல்வி
, வியாழன், 10 மார்ச் 2022 (14:54 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்திடம் இந்திய மகளிர் அணி தோல்வி
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 
 
இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது 
 
இதனையடுத்து நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்தது. 261 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணி 198 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
 
இதனையடுத்து இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திலும் நியூஸிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹர்திக் பாண்ட்யா மூன்று பேரிடம் பாடம் கற்றிருக்கிறார்… குஜராத் அணி இயக்குனர் பதில்!