Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக்கோப்பைக்கான நியுசிலாந்து அணி அறிவிப்பு!

உலகக்கோப்பைக்கான நியுசிலாந்து அணி அறிவிப்பு!
, செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:01 IST)
அக்டோபர் மாதம் துபாய் மற்றும் ஓமனில் நடக்கும் டி 20 உலகக்கோப்பை தொடருக்கான நியுசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் தள்ளிப்போன டி 20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு துபாய் மற்றும் ஓமனில் நடக்க உள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான நியுசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணி விவரம்: -
கேன் வில்லியம்சன், டாஸ் ஆஸ்லே, ட்ரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டேவான் கான்வே, லாக்கி பெர்கியூசன், மார்டின் குப்தில், ஜேமிசன், டேரில் மிட்சல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்சல் சாண்ட்னர், டிம் செஃப்ரெட், இஷ் சோதி, டிம் சவுத்தி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெய்னாவை சச்சினின் மகன் என்று நினைத்த விமானப் பணிப்பெண்!