Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ட் அபாயகரமான வீரர்… நியுசிலாந்து கோச் கருத்து!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (08:23 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்ட் அபாயகரமான வீரர் என நியுசி பவுலிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சகட்ட பார்மில் இருக்கிறது. அதற்கு கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் பண்ட் போன்றவர்களின் அட்டாக்கிங் பேட்டிங்கும் ஒரு முக்கியக் காரணம். சமீபகாலமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்ட்டின் ஆட்டத்திறன் அபாரமாக உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரில் அவர் இந்திய அணி வெற்றி பெற முக்கியக் காரணியாக இருந்தார்.

இந்நிலையில் இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியுசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ள நிலையில் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜர்கன்சென் ‘பண்ட் ஒரு அபாயமான வீரர். ட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். அப்படி சில இன்னிங்ஸ்களை அவர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியதை பார்த்தோம். அவர் அடிக்க ஆரம்பித்தால் நிறுத்துவது கடினம். இதை மனதில் வைத்து பந்துவீச்சாளர்கள் வீசவேண்டும். ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்டர்சன் முதல் சர்பராஸ் கான் வரை… ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பட்டியல்!

பெங்களூர் அணியினரைக் கட்டியணைத்து நன்றி சொன்ன ஆகாஷ் அம்பானி… எதற்குத் தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை.. 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்த அணி..!

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments