Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம்

women junior
, வியாழன், 27 ஏப்ரல் 2023 (19:11 IST)
2022 - 23 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட்  வீராங்கனைகளுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இன்று பிசிசிஐ கிரிக்கெட் போர்ட்டு வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 19 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்த  இம்முறை 2 பேர் குறைக்கப்பட்டு 17 வீராங்கனைகள் புதிய  ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர்.

கிரே ஏ பிரிவில் ரூ. 50 ஊதியமாகக் கொண்ட பிரிவாகும். கிரேட் பி பிரிவில் வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சமும், கிரேட் சி பிரிவில் உள்ள வீராகங்கனைகளுக்கு ரூ.10 லட்சம்  ஊதியமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு புதிய ஒப்பந்தத்தின்படி கிரேட் சி பிரிவில் 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

இப்புதிய ஊதிய முறையால் கிரிக்கெட்  விளையாட்டு வீராங்கனைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிரேட் ஏ பிரிவில் ஹர்மன்ப்ரீத், கெளர், ஸ்மிரிதி மந்தனா , தீப்தி ஷர்மா, கிரேட் பி பிரிவில் ரேணுகா தாகூர்,  ஜெமிமா, கிரேட் சி பிரிவில் மேகனா சிங், தேவிகா வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்று வித்தியாசமான முடிவு எடுத்த ராஜஸ்தான் கேப்டன்..!