சூப்பர் ஓவரிலும் முடிவு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? ஐபிஎல் புதிய விதி!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (17:43 IST)
ஐபிஎல் போட்டிகளில் சூப்பர் ஓவரில் முடிவு தெரியாவிட்டால் என்ன செய்வது என்பது குறித்த புதிய விதியை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து இந்த போட்டிக்கான சில விதிகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன 
 
அதன்படி பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் மூலம் முடிவு எட்டப்பட வில்லை என்றால் லீக் ஆட்டங்களில் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என புதிய விதியை அமல்படுத்தப்பட உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
இந்த புதிய விதியால் ஐபிஎல் அணிகளின் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments