Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய தேசத்திற்கு கிடைத்தது முதல் தங்கம்!

Advertiesment
இந்திய தேசத்திற்கு கிடைத்தது முதல் தங்கம்!
, சனி, 7 ஆகஸ்ட் 2021 (17:48 IST)
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றார். 
 
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு 7 வது பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான்காம் நாள் ஆட்டம்… அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்த இங்கிலாந்து!