Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி தொடர்: அரையிறுதிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (15:02 IST)
கடந்த சில நாட்களாக இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலிய வீரரை வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார் ஸ்பெயின் வீரர் நடால்.
 
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் இன்று காலிறுதி போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்யாஸ் என்பவரை ஸ்பெயின் வீரர் நடால் எதிர்கொண்டார் 
 
இந்த போட்டியில் நடால் 7-6, 5-7, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காராஸ் காஃபிய என்பவருடன் நடால் மோத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு 50 ரன்லாம் பத்தாது.. அவருக்கு ஜெயிக்கணும் அவ்ளோதான்! - எம்.எஸ்.தோனி!

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments