Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் 2022: டாஸ் வென்ற மும்பை, போட்டியை வெல்லுமா?

MI vs Lucknow
, சனி, 16 ஏப்ரல் 2022 (15:27 IST)
ஐபிஎல் 2022: டாஸ் வென்ற மும்பை, போட்டியை வெல்லுமா?
ஐபிஎல் தொடரின் 26வது போட்டி மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள நிலையில் சற்று முன் போடப்பட்ட டாஸில் மும்பை அணி வெற்றி பெறும் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் லக்னோ அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மும்பை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஐந்திலும் தோல்வி பெற்றுள்ளது என்பதும் லக்னோ அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் 10வது இடத்தில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை மன்னித்து விடுங்கள்… சி எஸ் கே வீரர் வெளியிட்ட கடிதம்!