Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற மும்பை.. கேப்டன் மாற்றத்தால் மும்பை அணியில் பரபரப்பு..!

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (15:05 IST)
ஐபிஎல் தொடரில் இன்று 22 வது போட்டி மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட உள்ளார். 
 
மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டதை அடுத்து சூரியகுமார் யாதவ் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் மாற்றத்தால் மும்பை அணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் இன்றைய போட்டியின் போடப்பட்ட நிலையில் மும்பை அணியின் கேப்டன் சூரியகுமார்  யாதவ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து கொல்கத்தா அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலை பொருத்தவரை மும்பை அணி ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா இரண்டு வெற்றிகள் வெற்றி ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments