சென்னை அணி முக்கிய வீரருக்குக் காலில் காயம்… அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (17:58 IST)
சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த போட்டியில் அவருக்கு பதில் மிட்செல் சாண்ட்னர் விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் ஜொலிக்காத மொயின் அலி சென்னை அணிக்கு வந்த நிலையில் சிறப்பாக பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் கடந்த போட்டியில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை அவர் விளையாடாத பட்சத்தில் அவருக்குப் பதில் மிட்செல் சாண்ட்னர் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments