Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி விலகிய மிஸ்பா உல் ஹக் – பின்னணி என்ன?

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (15:51 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் தேர்வுக் குழு உறுப்பினராகவும் இருந்த மிஸ்பா உல் ஹக் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக மோசமான காலகட்டத்தில் இருந்தது. அதனால் அணிக்குப் புத்துணர்ச்சி அளிக்க அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பாகிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது பாபர் ஆசாம் கேப்டனாக நீடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது மிஸ்பா உல் ஹக் தனது தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் தலைமைப் பயிற்சியாளராக தொடர்வேன் என அறிவித்துள்ளார். அவரின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments