Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்தரை ஆபாசப் பட நடிகர் எனக் கூறினேன் – மேத்யு ஹைடன் சொன்ன ரகசியம்!

Advertiesment
அக்தரை ஆபாசப் பட நடிகர் எனக் கூறினேன் – மேத்யு ஹைடன் சொன்ன ரகசியம்!
, செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (10:51 IST)
ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேனான மேத்யு ஹைடன் தனக்கும் அக்தருக்கும் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஸ்லெட்ஜிங் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யு ஹைடன் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஸ்லெட்ஜிங் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை சொல்லியுள்ளார். 2002 ஆம் ஆண்டு அமீரகத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது அக்தர் ’பந்து வீச வந்த போது உன்னை கொல்லப் போகிறேன்’ என என்னைப் பார்த்து கூறினார்.

அவரது ஸ்லெட்ஜிங்கை ஏற்ற நான் ‘நீங்கள் ஒரு இரண்டாம் தர பி கிரேட் நடிகர் போல இருக்கிறீர்கள்’ எனக் கூறினேன். இது அவரை மேலும் கோபமாக்கியது. அதனால் பந்து வீச வரும் போதெல்லாம், என்னைத் திட்ட ஆரம்பித்தார். அதனால் நான் அவர் பந்துவீச வரும்போதெல்லாம் விலகினேன். இது குறித்து நடுவர் என்ன என என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவரிடம் விதிமுறைகளை மீறி என்னை திட்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலும் மயிலும் துணை! ஹாப்பி கிருஷ்ண ஜெயந்தி! – அலப்பறை செய்யும் ஹர்பஜன்!