Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2021… மைதானத்துக்குள்ளேயே நுழைந்த சூதாட்ட தரகர்கள்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (08:40 IST)
ஐபிஎல் தொடர் பாதியிலேயெ நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடைசியாக நடந்த போட்டியில் சூதாட்ட தரகர்கள் மைதானத்துக்குள்ளேயே வந்ததாக சொல்லப்படுகிறது.

மே 2 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் கடைசி போட்டி நடந்தது. அந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. அப்போது இரு சூதாட்ட தரகர்கள் மைதானத்துக்குள் நுழைந்து வி ஐபிகள் அமரும் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆனால் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை எப்படி மைதானத்துக்குள் அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கிரிஷின் கார்க், மணீஷ் கன்சால் என்ற இருவரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments