Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரபாவ் கால்பந்து : செல்சியை வீழ்த்தியது மான்செஸ்டர்!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (09:17 IST)
இங்கிலாந்து:  கிளப் அணிகளுக்கிடையே நடைபெறும் கால்பந்து தொடரான கரபாவ் கோப்பையின் இறுதிப்போட்டியில், செல்சியை  பெனால்டி ஷூட்டில் 4-3 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி.


 
லண்டன் வெம்பிலி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே  இந்த போட்டி நடைபெற்றது.
 
இரு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கினாலும்  முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 90 நிமிடங்கள் முடியும் போது, இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோலடிக்க முயற்சி செய்தனர். ஆனால், கடைசிவரை கோல் கிடைக்கவில்லை. கூடுதல் நேரம் முடியும்போது, 0-0 என்று இருந்ததால், பெனால்டி ஷூட் மூலம் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 4-3 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அபார ஆட்டம்.. விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்தியா..!

WWE புகழ் ஹல்க் ஹோகன்' காலமானார்: 71 வயதில் மாரடைப்பு! ரசிகர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments