Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க அணிக்கு ஒரு பேரு சொல்லுங்க… லக்னோ அணியின் சமூகவலைதள பக்கம் தொடக்கம்!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (15:31 IST)
ஐபிஎல் தொடரில் புதிதாக தொடங்கப்பட உள்ள லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள லக்னோ அணி மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த அணியில் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் சேர்க்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர்களை எல்லாம் நியமனம் செய்து வருகிறது. இந்நிலையில் தங்களுடைய சமூகவலைதளப் பக்கத்தை தொடங்கியுள்ள லக்னோ அணி தங்கள் அணிக்கு பெயர் சொல்லுமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments