கிரிக்கெட் வீரர் க்ருணால் பாண்ட்யாவுக்கு சச்சின் வாழ்த்து: ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (16:56 IST)
பிரபல கிரிக்கெட் வீரரும் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரருமான க்ருணால் பாண்ட்யாவுக்கு சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியாவின் மனைவி பன்குரி சர்மா நேற்று ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இதனை அடுத்து க்ருணால் பாண்ட்யாவுக்கு கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் பெற்றோராக உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன் என்றும் உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
சச்சினை அடுத்து ஹர்பஜன்சிங்கும் க்ருணால் பாண்ட்யாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments