Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வெற கொல்கத்தா பவுலிங்: சிஎஸ்கே இன்று வெற்றி பெறுமா?

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (19:22 IST)
டாஸ் வெற கொல்கத்தா பவுலிங்: சிஎஸ்கே இன்று வெற்றி பெறுமா?
ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணி மோத உள்ள நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்டது. இந்த டாஸில் கொல்கத்தா அணியின் கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து சென்னை அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை அணியை பொறுத்தவரை மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றுள்ளது. கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியும் இரண்டு தோல்வியும் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் முதல் இடத்தைப் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் பிராவோ நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நிகிடி சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் பின்வருமாறு:
 
கொல்கத்தா: ரானா, கில், ராகுல் திரிபாதி, இயான் மோர்கன்,  ஹூசைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரு ரஸல், பாட் கம்மின்ஸ், பிரதிஷ் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி, பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, சுனில் நரேன்,
 
சென்னை அணி: சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், நிகிடி, ஷர்தூல் தாக்கூர், தீபக் சஹார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments