Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணியை பந்தாடி வெற்றி பெற்ற ஐதராபாத்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (19:15 IST)
பஞ்சாப் அணியை பந்தாடி வெற்றி பெற்ற ஐதராபாத்!
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது என்பதும் முதல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயும், 2வது போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையேயும் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே 
 
இன்றைய முதல் போட்டியில் சற்றுமுன் முடிவடைந்த நிலையில் அந்த போட்டியில் பஞ்சாப் அணியை பந்தாடி ஹைதராபாத் அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது, இந்த போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது., அந்த அணியின் சாருக்கான் மற்றும் மயங்க அகர்வால் தலா 22 ரன்கள் எடுத்தனர் என்பதும் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 121 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் 8 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியே இந்த தொடரில் ஐதராபாத் அணி பெறும் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய பெயர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அவர் இந்த இன்றைய போட்டியில் 63 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments