டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச முடிவு!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (19:31 IST)
டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச முடிவு!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ள நிலையில் சற்று முன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து மும்பை அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணியில் உள்ள வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:
 
மும்பை: ரோஹித் சர்மா, குவிண்டன் டிகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்டு, சவுரப் திவாரி, க்ருணால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சஹார், டிரெண்ட் போல்ட், பும்ரா
 
கொல்கத்தா: கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, ரானா, மோர்கன், தினேஷ் கார்த்திக், ரஸல், சுனில் நரேன், ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி,
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு அணி வீரர்களும் திமிராக நடந்துகொண்டனர்… சையத் கிர்மாணி ஆவேசம்!

நான்கு வார ஓய்வு… ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை இழக்கும் ஹர்திக் பாண்ட்யா!

ஹாரிஸ் ரவுஃபுக்கு நன்றி.. ரவிச்சந்திரன் அஸ்வினின் கிண்டல் பதிவு வைரல்..!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்து… ரெட்பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

இந்திய அணி வீரர்களின் கால் செருப்புக்கு கூட நாங்கள் சமம் இல்லை. கைகுலுக்காமல் சென்றது சரிதான்: பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments