Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் உடல்நிலை குறித்து முக்கியத்தகவலை வெளியிட்ட புஜாரா!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (10:55 IST)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி முதுகுவலியால் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியின் விளிம்பில் தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் கோலி இல்லாததது தடுமாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்ட புஜாரா கோலியின் உடல்நிலை குறித்து பேசியுள்ளார். அதில் ‘என்னால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் கோலி குணமாகிவருகிறார். அவர் சீக்கிரம் அணிக்கு திரும்பி விடுவார்’ எனக் கூறியுள்ளார். கேப் டவுனில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

இதான்டா கம்பேக்… பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தன்னை நிரூபித்த கருண் நாயர்!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி…!

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments