Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவுலரின் தோளில் மோதிய கோஹ்லி – ஒரு தகுதியிழப்புப் புள்ளிகள கொடுத்து எச்சரித்த ஐசிசி !

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (11:50 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் ஹென்ரிக்ஸை தோளில் இடித்தது தொடர்பாக அவருக்கு 3 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெங்களூரிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி 20 போட்டி நேற்று முன் தினம் நடந்தது. அப்போது கோலி பேட் செய்துவிட்டு ரன் சேர்க்க ஓடிய போது தென் ஆப்பிரிக்க பவுலரான ஹெண்ட்ரிக்ஸ் மீது மோதிவிட்டு ஓடினார்.

இதனையடுத்து ஐசிசி நடத்தை விதிமுறைகள் லெவல் 1-ன் படி விதிமீறலாகும். இதனால் அவருகுக் கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய ஒரு தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஒருமுறையும், உலகக்கோப்பையின் போது ஒருமுறையும் அவர் இதுபோல விதிகளை மீறி 2 தகுதியிழப்பு புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் இன்னுமொரு புள்ளி பெறும் நிலையில் அவர் ஓரிருப் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

குஜராத்திடம் பணிந்த RCB.. இந்த சீசனின் முதல் தோல்வி.. வஞ்சம் தீர்த்த சிராஜ்!

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments